Posted inIQ BOOKS
நுண்ணறிவு வினாவிடைப் பயிற்சி – பகுதி 01
அரச சேவை, ஆசிரியர் ஆட்சேர்ப்பு, முகாமைத்துவ உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஏனைய போட்டிப் பரீட்சைகளில் நுண்ணறிவு வினாக்கள் முக்கியமான பகுதியாக இடம்பெறுகின்றன. இவ்வினாக்கள் மனப்பாட அறிவை மட்டும் சோதிக்காமல், ஒரு தகவலை விரைவாகப் புரிந்துகொண்டு தர்க்கரீதியாகத் தீர்வு காணும் திறனையும்…
