இலங்கை குடிசன மதிப்பீடு தொடர்பான பொது அறிவு வினாவிடைகள்
01. இலங்கையின் இறுதி குடிசன மதிப்பீடு எப்போது மேற்கொள்ளப்பட்டது?
- 2024 ஆண்டு
02. 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீடு எத்தனையாவது மதிப்பீடாதாக கருதப்படுகிறது?
- 15 வது
03. 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகை யாது?
- 21.7 மில்லியன்
04. இலங்கை 2012 ஆம் கணக்கெடுப்பினை விட 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் எத்தனை மில்லியன் சனத்தொகை அதிகரித்துள்ளது?
- 14 மில்லியன்
05. 2024 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி சனத்தொகை வளர்ச்சி வீதம் எவ்வளவு?
- 0.5 வீதம் (நூற்றுக்கு)
06. இறுதி கணக்கெடுப்பின் படி சனத்தொகை கூடுதலான மற்றும் குறைவான மாகாணங்கள் எவை?
- கூடுதல் – மேல் மாகாணம்
- குறைவு – வட மாகாணம்
07. இறுதி கணக்கெடுப்பின் படி சனத்தொகை கூடுதலான மற்றும் குறைவான மாவட்டங்கள் எவை?
- கூடுதல் – கம்பஹா
- குறைவு – முல்லைத்தீவு
08. கொழும்பு , கம்பஹா மாவட்டங்களை தவிர 1 மில்லியனுக்கும் அதிகமான சனத்தொகையினை கொண்ட மாவட்டங்கள் எவை?
- குருநாகல்
- கண்டி
- களுத்துறை
- இரத்தினபுரி
- காலி
09. இறுதி கணக்கெடுப்பின் படி சனத்தொகை கூடுதலான மற்றும் குறைவான சனத்தொகை வளர்ச்சி வீதம் கொண்ட மாவட்டங்கள் எவை?
- கூடுதல் – முல்லைத்தீவு
- குறைவு – வவுனியா
10. இறுதி கணக்கெடுப்பின் படி மாகாண ரீதியான சனத்தொகை வளர்ச்சி வீதங்கள் எவை?
-
மேல் மாகாணம் – 28.1 வீதம்
-
மத்திய மாகாணம் – 12.5 வீதம்
-
தெற்கு மாகாணம் – 12.0 வீதம்
-
வடக்கு மாகாணம் – 5.3 வீதம்
-
கிழக்கு மாகாணம் – 8.2 வீதம்
-
வடமேல் மாகாணம் – 11.8 வீதம்
-
வடமத்திய மாகாணம் – 6.5 வீதம்
-
ஊவா மாகாணம் – 6.4 வீதம்
-
சப்ரகமுவா மாகாணம் – 9.3 வீதம்
11. வதிவிடமற்ற மக்கள் அதிகம் வாழும் மாகாணம் எது?
- மேல் மாகாணம் (841)
12. வதிவிடமற்ற மக்கள் குறைவாக வாழும் மாகாணம் எது?
- கிழக்கு மாகாணம் – (73)
13. இறுதி கணக்கெடுப்பின் படி ஆண் மற்றும் பெண்களின் அளவு எத்தனை சதவீதம் யாது?
- ஆண்கள்: 48.3%
- பெண்கள்: 51.7%
14. இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு எத்தனை வருடத்துக்கு ஒரு முறை இடம்பெறுகிறது?
- 10 வருடம்
15. இலங்கையில் முதலாவது கணக்கெடுப்பு எப்போது இடம்பெற்றது?
- 1871 ஆண்டு
16. இலங்கையில் சனத்தொகை வளர்ச்சி வீதம் அதிகம் காணப்படும் மாவட்டம் எது?
- அனுராதபுரம்
17. இலங்கையில் சனத்தொகை வளர்ச்சி வீதம் குறைவாக காணப்படும் மாவட்டம் எது?
- நுவரெலியா
18. கம்பஹா மற்றும் களுத்துறையில் அதிக குடித்தொகை இருப்பதற்கான காரணம் யாது?
- வேலைவாய்ப்பு
19. 2041 ஆண்டில் முதியவர் சனத்தொகை எவ்வளவு வீதம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது?
- 24.8 வீதம்
20. பிறப்பு வீதம் அதிகம் காணப்படும் மாவட்டம் எது?
- கிளிநொச்சி
21. பிறப்பு வீதம் குறைவாக காணப்படும் மாவட்டம் எது?
- முல்லைத்தீவு
22. இறப்பு வீதம் அதிகம் காணப்படும் மாவட்டம் எது?
- கூடுதல் – காலி , யாழ்ப்பாணம்
- குறைவு – முல்லைத்தீவு
23. இலங்கையில் அதிகமானோர் இடம்பெயர்ந்து செல்லும் நாடுகள் எவை?
- மத்திய கிழக்கு நாடுகள்

